Wednesday, September 19, 2007

கட்டுரை எழுதுதல்

கட்டுரையில் அமைய வேண்டியவை



  • 1.முன்னுரை
  • 2.பொருளுரை
  • 3.முடிவுரை








  • 1. முன்னுரை


  • தலைப்பின் மையக்கருத்தை அறிந்து விளக்குதல் (மேற்கோள் அல்லது இயல்பான விளக்கத்துடன்)
  • மையக்கருத்தைத் தலைப்புடன் இணைத்தல்
  • கட்டுரையின் நோக்கத்தை அறிமுகம் செய்தல் (கட்டுரையை அணுகும் விதம்)


  • 2. பொருளுரை எழுதுதல்


  • தலைப்பிற்கு ஏற்ற வண்ணம் கருத்துகளைத் தேர்ந்தெடுத்தல் (குறைந்த பட்சம் 5 கருத்துகளாவது அமைதல்)
  • ஒவ்வொரு கருத்தையும் முன்னுரை, பொருளுரை, முடிவுரையுடன் எழுதுதல் (இடையே மேற்கோள்கள், இனிய தொடர்களைப் பயன்படுத்துதல்)


  • 3. முடிவுரை எழுதுதல்


  • பொருளுரையில் எழுதப்பட்ட முக்கியக் கருத்துகளைத் தொகுத்து எழுதுதல்
  • அத்துடன் தலைப்பை ஒட்டிய சொந்தக் கருத்தையும் எழுதுதல்


  • மேற்கண்டவாறு கட்டுரையின் கூறுகள் அமைந்தால் அது சிறந்த கட்டுரையாக அமையும்.

    1 comment:

    Unknown said...

    thank you so mush