கட்டுரையில் அமைய வேண்டியவை
|
1.முன்னுரை
2.பொருளுரை
3.முடிவுரை
|
1. முன்னுரை
|
தலைப்பின் மையக்கருத்தை அறிந்து விளக்குதல்
(மேற்கோள் அல்லது இயல்பான விளக்கத்துடன்)
மையக்கருத்தைத் தலைப்புடன் இணைத்தல்
கட்டுரையின் நோக்கத்தை அறிமுகம் செய்தல்
(கட்டுரையை அணுகும் விதம்)
|
2. பொருளுரை எழுதுதல்
|
தலைப்பிற்கு ஏற்ற வண்ணம் கருத்துகளைத் தேர்ந்தெடுத்தல்
(குறைந்த பட்சம் 5 கருத்துகளாவது அமைதல்)
ஒவ்வொரு கருத்தையும் முன்னுரை, பொருளுரை, முடிவுரையுடன் எழுதுதல்
(இடையே மேற்கோள்கள், இனிய தொடர்களைப் பயன்படுத்துதல்)
|
3. முடிவுரை எழுதுதல்
|
பொருளுரையில் எழுதப்பட்ட முக்கியக் கருத்துகளைத் தொகுத்து எழுதுதல்
அத்துடன் தலைப்பை ஒட்டிய சொந்தக் கருத்தையும் எழுதுதல்
|
மேற்கண்டவாறு கட்டுரையின் கூறுகள் அமைந்தால் அது சிறந்த கட்டுரையாக அமையும்.
|
1 comment:
thank you so mush
Post a Comment